HBTC AMBULANCE AT TIRUNELVELI 🔥🔥🚑🚑


இன்று HEART BEAT TRAUMACARE AMBULANCE திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தது. பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெருமை இந்த ஆம்புலன்ஸ்க்கு சேரும்.